உள்நாடு

ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜானகி சிறிவர்தன பிரபல வர்த்தக குழுமம் ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரதக் கட்டணத்தில் திருத்தம்

மேல் மாகாணம் அதிக அபாயமுள்ள வலயமாக பிரகடனம்

இலங்கையின் சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு