உள்நாடு

ஜயந்த கெட்டகொட இராஜினாமா

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழைவதற்காக அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஷ்யாவின் முக்கிய பிரதானி இலங்கை வருகை

களைகட்டும் வசந்த கால கொண்டாட்டம் – நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

editor

பேருவளை துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது