உலகம்

ஜம்மு-காஷ்மீரின் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரின் உள்ள தோடா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலை 9.30 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.00 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Related posts

பேஸ்புக் நிறுவனமான மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதம்

அலெக்ஸி நவால்னி கைது

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு