உலகம்

ஜப்பான் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்

(UTV|கொவிட் – 19) –  உலகையே அச்சுறுத்தி வரும் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பான் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அவசரகால நிலை எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உக்ரேன் நெருக்கடி தொடர்பான ரஷ்ய – அமெரிக்க மாநாடு

காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் – உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் 31 பலஸ்தீனர்கள் பலி

editor

ரஷ்யா – உக்ரைன் : நான்காவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்