வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் நிலநடுக்கம்

(UDHAYAM, COLOMBO) – ஜப்பானின் தெற்கு கியூஷூ தீவில் இன்று காலை, 5.2 ரிச்சட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கியூஷூ தீவின் கஹோஷீமா நகத்துக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பாரியளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

எனினும், இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Related posts

සුපිරි පළාත් ක්‍රිකට් තරගාවලිය

குணமடைந்தோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு

කුවේට්හි සේවය කල තවත් ශ්‍රී ලාංකිකයින් පිරිසක් දිවයිනට