உலகம்சூடான செய்திகள் 1

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் 37 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related posts

35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்

ஹிருனிக்காவுக்கு ஏன் 03 வருட சிறை? முழு விபரம்

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்