உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV |  மியாகோ) – ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியாகோ நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 5 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க 28 நாடுகள் இணக்கம்

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவு

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க IMF ஒப்புதல்