வகைப்படுத்தப்படாத

ஜப்பானின் புதிய பிரதமரானார் யொஷிஹிடே சுகா

(UTV | ஜப்பான் ) – ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், யோஷிஹைட் சுகா 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவர் இன்று பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

            

 

Related posts

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Supreme Court serves charge sheet on Ranjan

32 இலங்கையர்கள் நாடு கடத்தல்