சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படுவார் – சஜித்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு ஆகியவற்றின் கருத்துக்கள் மூலம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

இன்று(17) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டாவறு தெரிவித்திருந்தார்.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்

13குறித்த கோடபாய வாய் திறப்பாரா? SLPP MP சன்னஜெயசூசுமன

பலத்த காற்றுடன் கூடிய மழை