சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்படும்

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இன்று(20) மதியம் 12.00 மணிக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை குறித்த கட்சியின் தலைமையின் பங்களிப்புடன் தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் 03 பேர் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹஜ் யாத்திரைக்கு சென்ற 2 இலங்கையர்கள் மரணம்!

மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கைது

பெரும்பாலான பிரதேசங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை…