சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரையும் சந்திக்க மாட்டேன் – மெல்கம் ரஞ்சித்

(UTVNEWS | COLOMBO) -உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(1)

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – ரிஷாத் [VIDEO]