உள்நாடு

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

(UTV|கொழும்பு) – நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை குறித்து முன்னெடுக்கப்படும் எந்த ஓர் விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயார் என ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

எயார் பஸ் நிறுவனத்திடம் விமானங்களை பெற்றுக் கொண்டமை தொடர்பிலேயே இவ்வாறு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீ லங்கன் எயார்லைனஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது

Related posts

உணவு தொண்டையில் சிக்கி 1வயது பிள்ளை மரணம்!

இலங்கை மின்சார சபை தலைவர் பதவி இராஜினாமா

முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுதலை!

editor