அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நான்கு நீதியரசர்கள் நியமனம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதியரசர்கள் நியமிக்கட்டுள்ளனர்.

அந்தவகையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமித்துள்ளார்.

Related posts

 வர்த்தகம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

ஸ்ரீ.சு கட்சியின் பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்ற தயாசிறி

சம்மாந்துறை ஆண்டியர் சந்தி சுற்று வட்ட நிர்மாணம் இடைநிறுத்தம் – பிரதேச சபைத் தவிசாளர் திடீர் விஜயம்!

editor