அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணிலை சந்தித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். 

இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடினர். 

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

Related posts

சஜித்துடன் இணைந்தார் குமார வெல்கம

சர்வகட்சி அரசு தொடர்பில் ஜனாதிபதியுடன் 11 கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் மனு 30 ஆம் திகதி விசாரணைக்கு

editor