உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

(UTV|கொழும்பு) – வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி, இம்மாதம் அவரது கள விஜயம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

ரஞ்சனுக்கு 4 வருட கடூழிய சிறை

தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளை கூட மீறியுள்ளார் – சஜித்

editor

நவவியின் பதவி மொஹமட் இஸ்மயிலுக்கு