சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாஹ் யாகூபுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேறகொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று சிங்கப்பூர் நோக்கி பயணமானார்.

 

 

 

 

 

 

Related posts

ஆனமடுவில் எரிக்கப்பட்ட ஹோட்டல் புனரமைப்பு

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை…