உள்நாடு

ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு விஜயம்

(UTV | கொழும்பு) –   பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர். மார்கோஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டின் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர். மார்கோஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த விஜயத்தின் போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபைக் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.

Related posts

குறைந்த அழுத்தம் தொடர்கிறது

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை

இலங்கைக்கு நிதி உதவி வழங்க IMF இனது திட்டம்