வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் எந்தவித தீர்மானமோ, உடன்பாடோ எட்டப்படவில்லை

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஏற்பட்டதாகக் கூறப்படும் உடன்பாடுகள் குறித்து சில ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

 

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தவோ, அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இவ்வாறான எந்தத் தீர்மானமோ உடன்பாடோ எட்டப்படவில்லை என்றும் இவ்வாறான ஊடக அறிக்கையை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Fuel price reduced

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு -பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு

Former DIG Dharmasiri released on bail