உள்நாடு

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சற்று முன்னர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

இதன்போது, ஜனாதிபதியை ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வரவேற்றனர்.

Related posts

மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

கலந்துரையாடல் தோல்வி : தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு

அரசின் சட்டமூலத்தை தோற்டிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்னிற்கும்