உள்நாடு

ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம்

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் – 011-4 354250 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இந்த இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிகழ்ச்சி பிடிக்காவிட்டால் திட்டுங்கள் – சந்தோஸ் நாராயணன்.

சாதாரணதர பரீட்சை தினம் குறித்து மீள் பரிசீலனை

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு