உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(17) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

குறித்த அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது

Related posts

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் சில இரத்து

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு கடும் போட்டி!

editor