உள்நாடு

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் நடைபெற்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

Related posts

கொழும்பில் 27 இடங்கள் அடையாளம்

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தல்

பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைப்பு!

editor