சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO) தனிப்பட்ட விஜயமாக இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு மீளவும் நாடு திரும்பியுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ-468 ரக விமானம் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

தகவல் தொழில்நுட்பத்திற்காக நிதி ஒதுக்கீடு

கடுகண்ணாவா புத்தர் சிலை உடைப்பு-சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது