சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இத்தாலி மற்றும் ஜோர்ஜிய நாடுகளுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் இன்று காலை 9.45 மணியளவில் கட்டார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர். 664 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த 14ம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உலகளாவிய ரீதியில் FACEBOOK இன் சேவை செயலிழப்பு

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய நீதிமன்ற முன்னிலையில்

2019 ஆம் வருடத்திற்கான பாதீட்டு விவாத நாட்களில் மாற்றம்