சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு

UTV|COLOMBO) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 73 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 09 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ​