அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 06 வேட்பாளர்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரண்டு வேட்பாளர்கள் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று பத்திரப்பதிவு செய்த வேட்பாளர்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் ஆறு (06) வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரியுடனான பேச்சுவார்த்தை வெற்றி

ரஜமகா விகாரை பொறுப்பாளரிடம் கப்பம் கோரிய மூவருக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மதங்களை அவமதித்த மத போதகர் ஜெராம் விரைவில் இலங்கைக்கு…..