உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு மனு: இடையீட்டு மனுவை தாக்கல் செய்த SJB (Petition)

(UTV | கொழும்பு) –    ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று(05) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது.  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஊடகப் பிரிவு

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

 இன்றய (31.05.2023) வானிலை அறிக்கை

பண்டாரவளை ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம் : தலைமறைவாகிய சந்தேக நபர்