சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும்

(UTV|COLOMBO) ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது