அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? மனம் திறந்தார் சந்திரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், நடுநிலையாகவே இருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை அவற்றில் எதுவும் உண்மையில்லை எனவும் உறுதிப்படுத்துள்ளார்.

Related posts

நாளை இரவு 9.30 மணி வரை பாராளுமன்றத்தை நடந்த தீர்மானம்

editor

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும்

மத்திய செயற்குழு கூட்டம் இரத்து – சுமந்திரன் எம்.பி

editor