சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கரு ஜயசூரிய தயார் -டி சொய்சா

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட பலமிக்க தலைவரை கொண்டு உறுதியான அரசாங்கத்தை அமைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மோதரை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

மைத்திரியின் பதவி சட்டவிரோதமானததுதான்- ஒப்புக்கொண்ட துமிந்த

BREAKING NEWS – நமது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

editor