உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகல் : டலஸுக்கு ஆதரவு

(UTV | கொழும்பு) – எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இற்கு தமது ஆதரவினை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. 

Related posts

இராகலை தோட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரை [VIDEO]

பிரதமரினால் இன்று விசேட அறிக்கை

கொழும்பில் 150 அபாயகரமான கட்டுமானங்கள்!