வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி தலைமையில் வடக்கு அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் குறித்து ஆராய்வு

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் வடமாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மாகாண அரசியல் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

Rs. 95 million through excise raids in 2019

திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்கு

வெல்லம்பிடியவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி