சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம் இன்று

(UTV|COLOMBO) நாட்டின் அனைத்து மக்களினதும் நாளைய தினத்திற்காக தமது இன்றைய தினத்தை அர்ப்பணித்து நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூறும் தேசிய படைவீரர் தின வைபவம் பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் படைவீரர் நினைவு தூபிக்கு அருகாமையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனபிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளனர்.

முப்படையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட படைவீரர்களின் உறவினர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் இதில் கலந்த கொள்ளவுள்ளனர்.

 

 

 

Related posts

மகிந்த சமரசிங்கவின் அதிரடி கருத்து…

மாதம்பிட்டி இரட்டை கொலை – மேலும் ஒருவர் கைது

📌 LIVE UPDATE || வரவு-செலவுத்திட்ட உரை – 2024