உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் இலங்கை முதலீட்டு மாநாடு ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.

இன்று (07) காலை 8.30 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

65 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள நிலையில், மூன்று நாட்களுக்கு மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

 தேர்தல் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர்