சூடான செய்திகள் 1

ஜனாதிபதி செயலகத்தில் சஜித் நாட்டு மக்களுக்கு கூறியது என்ன?

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கான நடவடிக்கைகளும் வெற்றிகரமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று வீடமைப்பு , நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளராக பொது மக்கள் என்னை எதிர்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Related posts

வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டி அட்டவணை வெளியானது! (அட்டவணை இணைப்பு)