உள்நாடு

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி செயலகம் ´இட்டுகம´ என்ற விசேட நிதியத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.

குறித்த நிதியம் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிற்காக ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிதியம் செயற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிதியத்திற்கு உங்களது நன்கொடைகளை #207# என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தோ அல்லது www.itukama.lk என்று இணையத்தள முகவரியை பயன்படுத்தியோ வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து – ஐவர் காயம்!

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

சசி வீரவன்ச பிணையில் விடுதலை