சூடான செய்திகள் 1

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவு…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி சபாநாயகரிடம் தெரிவித்துள்ளாரென மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்…

கஞ்சிப்பானை இம்ரானை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

ஞானசார தேரரின் மனு பிற்போடப்பட்டது