உள்நாடு

ஜனாதிபதி – கெஹெலிய விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவுக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதிக்கும் கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்பொழுது இடம்பெற்று வருகிறது.

 

Related posts

பாராளுமன்ற அமர்வு இன்று

மரக்கறிகளுக்கு எற்படும் தட்டுப்பாடு – மஹிந்த அமரவீர

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்