உள்நாடு

“ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை”

(UTV | கொழும்பு) – “ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை, அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேயர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களிடம் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். – பிரதமரின் ஊடகப் பிரிவு

Related posts

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

MCDONALD’S உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை- ABANS

கொழும்பு துறைமுகத்திதற்கு வந்த முக்கிய மூன்று பயணிகள் கப்பல்!