உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் C.D விக்ரமரத்ன முன்னிலை

(UTV | கொழும்பு) -அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் C.D விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

Sapphire Cluster கொள்வனவு செய்வதில் வெளிநாட்டவர்கள் ஆர்வம்

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு