அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர, ரணில் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பி.ப 4 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

Related posts

🛑 Breaking News = துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து!

“ஸ்ரீலங்கன் டொப் 100 விருது” பெற்றார் அஹ்மத் ஸாதிக்!

கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு ஜனாதிபதி வாழ்த்து