அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் உத்தரவுக்கு அமைய இரு வீதிகள் திறப்பு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள மாண்புமிகு பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,027 பேர் கைது