பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது விமான நிலைய டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்.
previous post