சூடான செய்திகள் 1

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்களம் சுதந்திர கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியன் விசேட மத்தியே செயற்குழு கூட்டம் இன்று மாலை ஜனாபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

வேட்பாளர்கள் மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும்

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த விளக்கமறியலில்

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது