சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரது வைத்திய அறிக்கை ஒன்றினை பெறுமாறு, ரீட் உத்தரவு ஒன்றினை வெளியிடுமாறு கோரி லக்மாலி ஜயவர்தன எனும் பெண்ணொருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

கொழும்பு அரசியலில் பாரிய மாற்றம்

இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

நானும் பால் அருந்துகிறேன் ஆனால் எனக்கு அது விஷமாகியதில்லை