உள்நாடு

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஆதரவு வழங்குவேன்

(UTV|ANURADHAPURA) – ஜனாதிபதி கோட்டாயப ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள நல்ல விடயங்களுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்க தயாரென பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கெகிராவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீய விடயங்களை விமர்சனம் செய்வதாகவும், பழிவாங்கப்படும் நபர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஓமானிலிருந்து நாடு திரும்பிய 288 இலங்கையர்கள்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

PHI பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்