உள்நாடு

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை (நேரலை)

(UTV | கொழும்பு) – 9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சில நிமிடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.

அதன்படி தற்போது ஜனாதிபதி தனது அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றார்.

நிகழ்வு கீழே நேரலையாக;

Related posts

நாட்டு பற்றுள்ளோர் ரணில், சஜித், அனுரவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் – பொதுஜன பெரமுன எம்.பி திஸ்ஸ குட்டியராச்சி 

editor

எரிபொருள் பௌசரும் – காரும் விபத்து – ஐவர் காயம்!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!