உள்நாடு

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

(UTV|கொழும்பு) – இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (25) ராகமையில் திறந்து வைக்கப்பட்டது.

ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா : பலி எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

பொகவந்தலாவ பகுதியில் காட்டு தீ 

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான புதிய அறிவித்தல்!