சூடான செய்திகள் 1

ஜனாதிபதியினால் 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO) தேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22ஆம் திகதி 2019ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

தேசிய படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வை முன்னிட்டு 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் போது இறுதி யுத்தம் நிறைவடைந்த வெல்லிமுல்லை வாய்காலில் உயிர் நீத்த படையினரை நினைவு கூறும் நோக்கில் நாணயமும் வெளியிடப்படவுள்ளது.

 

 

 

Related posts

வரட்சி காரணமாக ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பான விளக்கம்…

மழையுடனான காலநிலை…