உள்நாடு

ஜனாதிபதியினால் மீண்டும் ஒரு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் மற்றும் சுகாதாரத் துறைகள் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த 11 ஆம் திகதி இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் குறித்து சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த தொண்டமான்

2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான திட்டங்கள் – ரோஹன திசாநாயக்க.